Friday, April 14, 2017

93. வாராய் என்தோழி வாராயோ(வாராய் என்தோழி வாராயோ) **

வாராய் என்-தோழி வாராயோ இசைப்பாடல்-கேட்க வாராயோ (2)
ஒரு-மேடை தன்னில் இசையின்-ஊடே திருமந்தி..ரங்கள் கேளாயோ
வாராய் என்-தோழி வாராயோ இசைப்பாடல் கேட்க வாராயோ
(மந்த்ரம்-1)
(1:30 to 1:46à16 Seconds)
____________________________________________________________________

ஓம் கணாநாம்த்வா கணபதிகும் ஹவா மஹே 
கவிம்கவீணா முபமச்ரவஸ்த்தமம்
ஜ்யேஷ்ட-ராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணச்பத-ஆனஸ் ச்ருந்வன்ந்நோதிபி: சீதசாதனம் மஹா கணபதயே நமஹ
____________________________________________________________________
 (MUSIC)
ஒன்றாக உண்டு வாழ்வே அது-நன்றாக ஏது-தாழ்வே
என-வாழும் சங்கம்-எமதே அதில்-உருவாகும் இசையின்-அமுதே
அதைக்-கேட்க நீயும் வாராயோ அது-கூறும் பாடம் தேறாயோ
அதைக்-கேட்க நீயும் வாராயோ அது-கூறும் பாடம் தேறாயோ
வாராய் என்-தோழி வாராயோ இசைப்பாடல் கேட்க வாராயோ
(மந்த்ரம்-2)
(2:30 to 2:46à16 Seconds)
____________________________________________________________________

ஓம் பூர்ப்புவஸ்ஸுவஹ தத் ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ தீயோ யோன ப்ரசோதயாத்
____________________________________________________________________
(MUSIC)
இசையோடு-கூட எழிலாய் பலன் தரும்-மந்திரங்கள் எழலாய்
இது-போலச் சேர்ந்து-கனிவாய் அதைப் பலர்-பாடும் தருணம் வருமா
இதைக்-கேட்கத் துன்பம் விலகாதோ அதனாலே-சங்கம் வளராதோ
இதைக்-கேட்கத் துன்பம் விலகாதோ இதனாலே-சங்கம் வளராதோ
வாராய் என்-தோழி வாராயோ இசைப்பாடல் கேட்க வாராயோ
(மந்த்ரம்-3)
(3:30 to 2:46à16 Seconds)
____________________________________________________________________

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே 
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரா நனே
ஸ்ரீ ராம நாம வரா நந ஓம் நம இதி
____________________________________________________________________
(MUSIC) 
(along with Giggles)
பலர்-பாட இசையும் விளங்கும் அதில் தெரியாத குறையும்-மறையும்
அழகாகப் பெண்கள் குரலும் உடன் துணையாக ஆண்கள் குரலும்
இசைபாட நெஞ்சம் உருகாதோ அதனோடு இன்பம் பெருகாதோ
இசைபாட நெஞ்சம் உருகாதோ அதனோடு இன்பம் பெருகாதோ
வாராய் என்-தோழி வாராயோ இசைப்பாடல்-கேட்க வாராயோ
ஒரு-மேடை தன்னில் இசையின்-ஊடே திருமந்தி..ரங்கள் கேளாயோ
வாராய் என்-தோழி வாராயோ இசைப்பாடல் கேட்க வாராயோ
 ( MUSIC )
(மந்த்ரம்-4)
(5:05 to 5:30à35 Seconds)
____________________________________________________________________

ஓம் த்ரயம்பகம் யஜா-மஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் 
உர்வாருக மிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

ஓம் ராஜாதிராஜாய’ ப்ரஸஹ்ய ஸாஹினே” | 
நமோ’ வயம் வை”ஶ்ரவணாய’ குர்மஹே | 
ஸ மே காமான் காம காமா’ய மஹ்யம்” | 
காமேஶ்வரோ வை”ஶ்ரவணோ த’தாது | 
குபேராய’ வைஶ்ரவணாய’ | மஹாராஜாய நமஃ’ |
____________________________________________________________________

Meaning

மந்த்ரம்-1

Om, O Ganapati, To You Who are the Lord of the Ganas (Celestial Attendants or Followers), we Offer our Sacrificial Oblations,
You are the Wisdom of the Wise and the Uppermost in Glory,
You are the Eldest Lord (i.e. ever Unborn) and is of the Nature of Brahman (Absolute Consciousness); You are theEmbodiment of the Sacred Pranava (Om),
Please come to us by Listening to our Prayers and be Present in the Seat of this Sacred Sacrificial Altar.
Om, our Prostrations to the Mahaganadhipati (the Great Lord of the Ganas)

மந்த்ரம்-2
Oh God, the Protector, the basis of all life, Who is self-existent, Who is free from all pains and Whose contact frees the soul from all troubles, Who pervades the Universe and sustains all, the Creator and Energizer of the whole Universe, the Giver of happiness, Who is worthy of acceptance, the most excellent, Who is Pure and the Purifier of all, let us embrace that very God, so that He may direct our mental faculties in the right direction.

மந்த்ரம்-3

1: By meditating on "Rama Rama Rama" (the Name of Rama), my Mind gets absorbed in the Divine Consciousness of Rama, which is Transcendental,
2: The Name of Rama is as Great as the Thousand Names of God (Vishnu Sahasranama).

மந்த்ரம்-4
We concentrate on our third eye which lies behind the two eyes and this gives us the power to feel you and by this we feel happy,satisfied and peace in life. We know immortality is not possible but some extension can be given to our death by your powers Lord Shiva.

King of kings , we praise thee, Who is the giver of all victories,
Who is the fulfiller of all desires.
Please bless me with wealth, To fulfill all our  desires,
Oh,  Kubhera, we praise thee, Salutations to the king of kings.

No comments:

Post a Comment