Friday, February 19, 2016

70. நமது சங்கம் (வளர்ந்த கலை மறந்து விட்டாள்)




நமது-சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
(2)
குடும்பம்-தனைப் போலச்-சேர்ந்து வாழுறார்-ஒண்ணா 
சங்கம் சிறக்க-ஒண்ணு இதுக்கு-மேலும் வேணுமா- என்னா 
(2)
நமது-சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
(MUSIC)
ஏசல்-பூசல் தீசல்-தீங்கு இல்லையே-ஐயா (2)
ஒட்டுறவாய் வாழும்-சங்கம் தன்னிலே ஐயா
சேர்ந்து ஒற்றுமையாய் வாழும்-சங்கம் தன்னிலே ஐயா
பேதமில்லா சங்கம்-தன்னைப் பாரய்யா-ஐயா
மத பேதமில்லா சங்கம்-தன்னைப் பாரய்யா-ஐயா
அதன் சாட்சி-போல பலர்-இருக்கார் பாரய்யா மெய்யா
மனதின்-அன்பைப் பார்க்கக்-கண்ணால் முடியுமா-ஐயா
அதை உணர்ந்திடலாம் சங்கம்-தன்னில் சேர்ந்திட்டா மெய்யா
(MUSIC)
ஒருமையைப்-போல் பெருமை-உண்டா கூறய்யா-மெய்யா 
அதன் சிறப்பைச்-சொல்ல இன்னும்-நூறு பாடய்யா ஐயா 
சிறப்பையெல்லாம் பாட்டில்-சொல்ல முடியுமா ஐயா 
எங்கும்-நிறைந்திருக்கும் அன்பு-ஏட்டில் அடங்குமா ஐயா
நமது-சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா
(MUSIC)
நேற்று-வரை நடந்ததெல்லாம் சரித்திரம் அய்யா 
அது-எப்பொழுதும் தொடர-ஒன்றி வாழணும் மெய்யா 
அது-இல்லாமல் நமக்கு-வாழ்வு ஏதய்யா-ஐயா 
நாம்-தழைக்கணும்னா அதுக்கு-வழி ஒருமை தான்-ஐயா
நமது-சங்கம் ஒளிரும்-தங்கம் போல-தான் அய்யா 
அது நிலைத்து-நிற்கக் காரணம்-யார் கூறய்யா மெய்யா

No comments:

Post a Comment