Monday, January 11, 2016

65. வாராய் என்தோழி வாராயோ(வாராய் என்தோழி வாராயோ) **




RECORDING





வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ (2)
பல்லாண்டு-சங்கம் இனிதே-வாழ இவர்-ஓதும் வேதம் கேளாயோ 
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ 
 (மந்த்ரம்) + (MUSIC)

கலி-காலம்-ஆல விடமே அதில்-கிடைக்காது ஒருமைக்..கிடமே
உலகெங்கும் இருக்கும்-பிரிவே அதில் சுயலாபம்-தேடும் பொழுதே 
பலர்-கூட-ஆல மரம்போலே உருவான-சங்கம் இதுதானே 
நலம்-வாழி-சங்க நலம்-வாழி பல்லாண்டு-கோடி பலர்-கூடி 
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ
(மந்த்ரம்) + (MUSIC)
தனியான-சோகம் களைவார் உயர்-நட்பாலே பாசம்-பொழிவார் 
கனிபோலப்-பேசி மகிழ்வால் பல பண்-பாடிச் சோர்வு-களைவார்
எதுவந்த-போதும் பொது-தானே எனச்-சொல்லும் சங்க நல்லோரே 
எதுவந்த போதும் பொது-தானே எனச்-சொல்லும் சங்கம் இதுதானே 
வாராய் என் தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ
(மந்த்ரம்) + ( MUSIC )
சிறிதாகத் தோன்றும்-கரமும் இங்கு-பலதாகப் பெருகும்-உரமும் 
அயராத வேர்வை-உழைப்பும் தர்மம்-பிறழாத நேர்மைப்-பிழைப்பும்
எனக்-கொண்டு தொண்டு இது-போலே செயும்-சங்கம்-ஏது புவிமேலே
எது-கூறு கூறு இது-போலே ஒரு-சங்கம் இந்தப் புவி-மேலே
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ
பல்லாண்டு-சங்கம் இனிதே-வாழ இவர்-ஓதும் வேதம் கேளாயோ  
வாராய் என்-தோழி வாராயோ நல்-வாழ்த்துப் பாட வாராயோ
( MUSIC )

(மந்த்ரம்)

முதல் பக்கம்


No comments:

Post a Comment