Monday, September 14, 2015

45. மண்ணாடும் வீதியிலே(நீரோடும் வைகையிலே) ****


(Aligned to KARAOKE )


மண்ணாடும் வீதியிலே தார் ரோடு பாரேன்
முள்ளாடும் கானகத்தில் வழிகாட்டும் போர்டே
மேல்நாடு தேவையில்லை என்றாச்சு நம்-நகரே
பொன்னான சங்கத்தினர் அன்றாடச் சேவையாலே
(1+SM+1)
(MUSIC)
எடுப்பேன் என்று ஓடி-வந்தாரே நீரை நம்-நிலத்தடி நீரை
ஒன்றாய் நின்று விரட்டி-விட்டோமே அவரை நம் நகரினில் இருந்தே

நாம் பல-உடலாய்ப் பிரிந்திருந்தும் உள்ளத்தில் ஒன்றே
இந்த நிலையினை நாம் தொடர்ந்திடணும் வாழ்வினில் நன்றே
(2)
வாரீரோ.. வாரீரோ.. வாரீரோ.. வாரீரோ..
(SM)
மண்ணாடும் வீதியிலே தார்-ரோடு பாரேன்
முள்ளாடும் கானகத்தில் வழிகாட்டும் போர்டே
மேல்நாடு தேவையில்லை என்றாச்சு நம்-நகரே
பொன்னான சங்கத்தினர் அன்றாடச் சேவையாலே
 (MUSIC)
ஒயிலாய் வந்து நடமிடுவாரே நன்கே நம் மங்கைகள் நன்கே
எழிலாய்ப் பாட்டும் பாடிடுவாரே அங்கே இன்னும் பலப்பலர் நன்கே
வெகு அற்புதமாய் கலை-நிகழ்வும் இருக்குமல்லவா
எங்கள் சங்கப்-பெரும் ஆண்டுவிழா தன்னில் காணவா
வாரீரோ.. வாரீரோ.. வாரீரோ.. வாரீரோ..

(SM)
மண்ணாடும் வீதியிலே தார் ரோடு பாரேன்
முள்ளாடும் கானகத்தில் வழிகாட்டும் போர்டே
மேல்நாடு தேவையில்லை என்றாச்சு நம்-நகரே
பொன்னான சங்கத்தினர் அன்றாடச் சேவையாலே
ஆஹாஹ ஆஹஹஹா .. (2) 

No comments:

Post a Comment