Tuesday, August 4, 2015

7. அன்பில்-ஒன்று கூடினோம் (சின்னச் சின்ன கண்ணிலே) **

 
(சின்னச் சின்ன கண்ணிலே)



அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர்
புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்
(short Music)

அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர்
புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்
(Music)

ஒன்று-சேர்ந்த அன்பிலே நகரில்-நடத்தும் பணியிலே
நிகரிலாமல் திகழும்-சங்கமே அதைச்
சொல்லிடவே வார்த்தை-பஞ்சமே
(1+SM+1)
(Short Music)
இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும்-தனது கடமையைச்
சேவை-போலச் செய்யும் சங்கமே
செய்யும் 
நல்ல பணிகள் வாழ்க-வாழ்கவே
(Short Music)
அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்

(2)
(Music)

எண்ணிறந்த வேலைகள் இருந்தும்-சங்க வேலையை
ஆர்வமாகச் செய்யும்-நண்பரே..
உங்கள் சேவை-என்றும் தொடர வேண்டுமே
 (Short Music)
எண்ணிறந்த வேலைகள் இருந்தும்-சங்க வேலையை
ஆர்வமாகச் செய்யும்-நண்பரே உங்கள் சேவை-என்றும் தொடர வேண்டுமே
 (short Music)

பிளவு-எனும்  ரோகமே கொண்டிடாமல் அமைதியாய்
அதனைச்-செய்யும் அன்பு-நண்பரே.. உங்கள்
சேவை-என்றும் தொடர வேண்டுமே
(short Music)

அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்
 
 (Short Music)

அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்

No comments:

Post a Comment