Monday, August 17, 2015

21. தோழியரே (கோபியரே கோபியரே- க்ருஷ்ண கானம்)

( கோபியரே கோபியரே- க்ருஷ்ண கானம் )

தோழியரே தோழியரே வந்து-இங்கே பாருங்களேன்
முத்து லக்ஷ்மி நகரச்-சங்கம் போல-எது கூறுங்களேன்
முத்து லக்ஷ்மி நகரச்-ங்கம் போ-து கூறுங்களேன்
1+(MUSIC) +1
வேங்கடத்தில் இருந்து-குமரி முனைவரையில் தேடுங்களேன்
வேறெந்தச் சங்கம்-இது போலென்று-கூறுங்களேன்
வேறெந்த சங்கம்-இது போலென்று கூறுங்களேன்
வேங்கடத்தில் இருந்து-குமரி முனைவரையில் தேடுங்களேன்
வேறெந்தச் சங்கம்-இது போலென்று கூறுங்களேன்
(MUSIC)
அங்கத்தினர் வருந்தி-நின்றால் ஓடி-வந்தே உதவிடுவார்
எங்குமில்லா அதிசயத்தை சங்கத்திலே காணுங்களேன்

இன்று-நேற்று இல்லையடி தொன்று-தொட்டு நடக்குதடி
இப்படியே-இருபத்து ஐந்தாண்டு-கடந்ததடி

இப்படியே-இருபத்து ஐந்தாண்டு கடந்ததடி
தோழியரே தோழியரே வந்து-இங்கே பாருங்களேன்

முத்து லக்ஷ்மி நகரச்-சங்கம் போல-எது கூறுங்களேன்

முத்து லக்ஷ்மி நகரச்-ங்கம் போ-து கூறுங்களேன்

(MUSIC)
ஜாதி-மத பேதமில்லை கோபம் என்ற வேகமில்லை
சேவை-செய்யும் எவருக்குமே எனக்கு- என்ற மோகமில்லை 

ஜாதி-மத பேதமில்லை கோபம்-என்ற வேகமில்லை
சேவை-செய்யும் எவருக்குமே எனக்கு- என்ற  மோகமில்லை
ஆடி-ஓடி உழைக்குமவர் ஒருபோதும் சோர்ந்ததில்லை
சொந்த-நலம் மட்டும்-என்ற எண்ணமிங்கு யார்க்குமிலை
சொந்த-நலம் மட்டும்-என்ற எண்ணமிங்கு யார்க்குமிலை
ஆடி-ஓடி உழைக்குமவர் ஒருபோதும் சோர்ந்ததில்லை
சொந்த-நலம் மட்டும்-என்ற எண்ணமிங்கு யார்க்குமிலை
தோழியரே தோழியரே வந்து-இங்கே பாருங்களேன்
முத்து லக்ஷ்மி நகரச்-சங்கம் போல-எது கூறுங்களேன்
முத்து க்ஷ்மி நகரச்-சங்கம் போல-து கூறுங்களேன்

No comments:

Post a Comment