Monday, August 17, 2015

20. பொல்லாங்கு (புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே)**

 
( புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே )


பொல்லாங்கு வீண்-வம்புப் பேச்சுக்களே
எங்கள் அழகான-சங்கம்-தனில்  ஏதுங்களே
(2)

பஞ்சாக எங்கள் மன வாட்டங்களே
சங்கம் உருவான-நாள் அன்று போச்சுங்களே
(2)

பொல்லாங்கு வீண்-வம்புப் பேச்சுக்களே
எங்கள் அழகான சங்கம்-தனில் ஏதுங்களே
(MUSIC)

கண்ணீர் தனைச்-சொரியும் நேரங்களே
சங்கம் உருவான..தால்-நின்று போச்சுங்களே
(2)
ஊர்-கூடி இழுக்கின்..ற தேர்-போலவே
எங்கள் சங்கத்தின் தேர்-செல்லப் பாருங்களேன்
எங்கள் சங்கத்தி..லே-வந்து சேருங்களேன்

பொல்லாங்கு வீண்-வம்புப் பேச்சுக்களே
எங்கள் அழகான-சங்கம்-தனில்  ஏதுங்களே
 (MUSIC)

எருவூட்டி வளரும்-நல்லத்  தரு-போலவே
சங்கம்-வேரூன்றி வளர்ந்திட்ட துழைப்பொன்றிலே
(2)
பொறுப்பேதும் இல்லை-என்று
த் திரிவோர்களே
இந்தச் சங்கத்தி..லே-யாரு கூறுங்களேன் (2)

பொல்லாங்கு வீண்-வம்புப் பேச்சுக்களே
எங்கள் அழகான-சங்கம்-தனில்  ஏதுங்களே
 (MUSIC)
அந்..நாளில் நலம்- காக்க சங்கம் அமைத்தார்
பின்பு சேவை-பு..ரிந்தவரும் நன்கே வகித்தார்
(2)
சண்டை-என்றால் என்ன விலை வீசை என்னுவார்
தன் கைகோர்த்துப் பெருமிதத்தில் மீசை மின்னுவார் (2)

பொல்லாங்கு வீண்-வம்புப் பேச்சுக்களே
எங்கள் அழகான-சங்கம்-தனில்  ஏதுங்களே

பஞ்சாக எங்கள் மன வாட்டங்களே
சங்கம் உருவான-நாள் அன்று போச்சுங்களே
பொல்லாங்கு வீண்-வம்புப் பேச்சுக்களே
எங்கள் அழகான சங்கம்-தனில் ஏதுங்களே


No comments:

Post a Comment