Sunday, August 16, 2015

15. சங்கத்தமிழ் பண் (சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ) **

 
 
 
 
 
( சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ )
 
 
 


சங்..கத்-தமிழ்ப் பண் நான் பாடவோ
 சங்கக்..கதை-அதில் நான் கூறவோ
(2)
நல்லோர் ப..லர்-சேவை நான் கூறவோ
என்பாடல் வழியாக அதைக் கூறவோ
சங்கத்தமிழ்ப்பண் நான் பாடவோ சங்கக்கதை-அதில் நான் கூறவோ
(MUSIC)
ஒரு நாளில் உருவான..திது-வல்லவே
பல-நாளும் போதாது அதைச் சொல்லவே
(2)
பல மாதம் உருவாகும் சிசு போலவே
பலர்-த்யாகம் தனில்-வந்த..திது-மெல்லவே
எந்நாளும் இதைக்-கொள்வோம் மனம்-தன்னிலே
நூறாண்டுகள் சங்கம் செழித்தோங்கவே
நாம்-கூடுவோம் அன்பு-வழிந்தோடவே
இந்நாளிலே நெஞ்சம் நிறைவாகவே
ஒன்றாகு..வோம்-உறுதி மொழி-சொல்லவே
நூறாண்டுகள் சங்கம் செழித்தோங்கவே
நாம் கூடுவோம் அன்பு வழிந்தோடவே

ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஹா..ஹா..ஹா..ஹா (2) (Covered in Karaoke)
(MUSIC)
ஒன்றாக அவர்-செய்த செயல் தன்னிலே
அழகாக உருவான வழி-கண்ணிலே
(2)
இந்நாளில் தெருவாக நம் முன்னிலே
புகழேந்தி நிற்கின்ற..தது-மண்ணிலே
நம்-கோவில் குடி-கொண்டததன்-மீதிலே

சங்கத்தமிழ்ப்பண் நான் பாடவோ சங்கக்கதை-அதில் நான் கூறவோ
(MUSIC)
சங்கத்தின் வேலைக்கோர் முடிவில்லையே
பிறர்-பாடு தனைப்-போக்கல் தின-வேலையே
பின்னாளில் வந்தோரும் அதுபோலவே
எந்நாளும் நல்-சேவை செய்தார்-இங்கே
என்பாட்டுக்..கதைச்-சொல்லும் திறன்-இல்லையே

இதுபோல பல-பாடல் தனில்-கூறவே
முடியாது அதன்-மேன்மை ஒரு-நாளிலே
அதற்கீடு தனைக்-கூற என்-பாட்டிலே
அது-ஒன்று தான்-உண்டு இந்நாட்டிலே
எந்நாளும் தமிழ்-போல அது வாழவே

நூறாண்டுகள் சங்கம் செழித்தோங்கவே
நாம் கூடுவோம் அன்பு வழிந்தோடவே
சங்கத்தமிழ்ப்பண் நான் பாடவோ சங்கக்கதை-அதில் நான் கூறவோ
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஹா..ஹா..ஹா..ஹா
 
 
 
 
 
 
 
 


No comments:

Post a Comment