Monday, July 27, 2015

1. அதோ அந்த நகரைப் போல (அதோ அந்த பறவை போல) **

 


(அதோ அந்த பறவை போல)



அதோ-அந்த நகரைப்-போல ஆக-வேண்டும்
அதே-போலக் கூடி-நாமும் வாழவேண்டும்

என்றே-யாவரும் என்றே-நண்பரும் (2)
பார்த்து-வாழ்த்த நாமும்-ஒன்றி வாழுவோம்
(Short Music)

அதோ-அந்த நகரைப்-போல ஆக-வேண்டும்
அதே-போலக் கூடி-நாமும் வாழவேண்டும்
 
என்றே யாவரும் என்றே நண்பரும்
பார்த்து-வாழ்த்த நாமும்-ஒன்றி வாழுவோம்
(MUSIC) 

 லலாலா..லா (4)
(MUSIC)

நேற்ற-இன்று இந்த-சங்கம் பிறந்ததில்லையே
இதனை-யாரும் தனக்கு-என்று படைக்கவில்லையே
படைக்கவில்லையே
காலம்-நேரம் அவர்கள்-உழைப்பு தன்னில்-இல்லையே
நல்ல-நெஞ்சம் இதனை-என்றும் மறப்பதில்லையே

என்றே-யாவரும் என்றே-நண்பரும்
பார்த்து-வாழ்த்த நாமும்-ஒன்றி வாழுவோம்

(Short Music)

அதோ-அந்த நகரைப்-போல ஆக வேண்டும்
அதே-போலக் கூடி-நாமும் வாழவேண்டும்

 என்றே-யாவரும் என்றே-நண்பரும்
பார்த்து-வாழ்த்த நாமும்-ஒன்றி வாழுவோம்

(MUSIC)
லலாலா..லா (4)
(MUSIC)
 சோர்ந்து-யாரும் ஓய்ந்திடாமல் சங்கம் தன்னையே
சொல்லிலாமல் இதைப்-படைத்தார் சேவைஒன்றிலே
சேவைஒன்றிலே
நாளும்-தாகம் பசி-எனாமல் உழைத்த-அவரிலே
பாழும்-பதவி மோகம்-என்றும் இருந்ததில்லையே
என்றே-யாவரும் என்றே-நண்பரும்
பார்த்து-வாழ்த்த நாமும்-ஒன்றி வாழுவோம்

(Short Music)

அதோ-அந்த நகரைப்-போல ஆக-வேண்டும்
அதே-போலக் கூடி-நாமும் வாழவேண்டும்
என்றே-யாவரும் என்றே-நண்பரும்
பார்த்து-வாழ்த்த நாமும்-ஒன்றி வாழுவோம்
(MUSIC) + லலாலா..லா (4)
(MUSIC)
கோடிக்-கொடுத்துக் கிடைத்ததில்லை இந்த-ஒருநிலை
தேடிக்-கண்டு பிடித்ததில்லை இந்தப்-பெருநிலை
இந்தப்-பெருநிலை
அச்சமின்றி அவர்கள்-செய்த முயற்சி..யே-விலை
மிச்சமின்றி அதனைச் சொல்ல திறமை எனக்கிலை
என்றே-யாவரும் என்றே-நண்பரும்
பார்த்து-வாழ்த்த நாமும்-ஒன்றி வாழுவோம்

(Very Short Music)

அதோ-அந்த நகரைப்-போல ஆக-வேண்டும்
அதே-போலக் கூடி-நாமும் வாழவேண்டும்
என்றே-யாவரும் என்றே-நண்பரும்
 பார்த்து-வாழ்த்த நாமும்-ஒன்றி வாழுவோம்


 

No comments:

Post a Comment